Saturday, May 24, 2014

சனி இரவுப் பறவைகள்...!



சேரும் இடம் பற்றியும்,
பின்போய்ச்
சேரும் இடம் பற்றியும்
சற்றும் அறியாமல்
வண்டியின் அசைவுகள் தாலாட்ட
கூண்டுகளுக்குள் அரைத்தூக்கத்தில்
பயணித்தபடி இருக்கின்றன.....
இனியொரு இரவுக்கு வழியில்லாத
சனி இரவுப் பறவைகள்